
முன்னதாக ஆண்களுக்கான கிராஅத் போட்டிகள் நேற்று (28) இடம்பெற்று முடிவுகளும் அறிவிக்கப்பட்டிருந்தது.
நாடெங்குமிலிருந்து வந்திருந்த 250 பேர் வரையிலான பெண் போட்டியாளர்கள் 7 குழுக்களாக, 25 உள்நாட்டு, வெளிநாட்டு நடுவர் குழாம்களின் முன்னிலையில் இனிமையான தொனியில் திருக்குர்ஆன் வசனங்களை ஓதிக் காண்பித்தனர். இவர்களில் 20 வயதுக்கு குறைந்தர்கள், 20 வயதுக்கு மேற்பட்டவர்கள், முன்னர் சர்வதேச கிராஅத் போட்டிகளில் கலந்துகொண்டவர்கள் என மூன்று பெண்கள் பிரிவினர்களுக்கான போட்டிகள் வெவ்வேறாக நடைபெற்றன. இப்போட்டியில் தெரிவு செய்யப்பட்டவர்கள் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றனர். தொடர்ந்து பெண்களுக்கான இறுதிப் போட்டி இடம்பெற்றது.
போட்டிகளின் முடிவில் வெற்றிபெற்றவர்களை அறிவிக்கும் நிகழ்வு 'தாருஸ்ஸலாம்' கேட்போர் கூடத்தில் உள்நாட்டு, வெளிநாட்டு நடுவர்களான காரிமார்கள் மற்றும் உலமாக்கள் முன்னிலையில் இடம்பெற்றது. போட்டிகளின் இறுதிச் சுற்றில் வெற்றிபெற்றவர்களுக்கு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபக தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் மறைந்த தினமான செப்டெம்பர் மாதம் 16ஆம் திகதியன்று கொழும்பு தாமரைத்தடாக கலையரங்கில் நடத்தப்படவுள்ள பிரதான நிகழ்வின் போது திருக்குர்ஆனை இனிமையாக ஓதுவர். அவர்களுக்கு மிகப் பெறுமதியான பரிசில்களும் வழங்கப்படவுள்ளன.
The Ashraff Al-Quran Research Centre continued to conduct its second day of the Qirath Quaran recital competition for female competitors today following the competition among male competitors held yesterday, where the winners were announced. Around 250 female competitors in a groups of seven recited the sacred Quran melodiously and meaningfully before the local and foreign adjudicators during the competition today.
The award ceremony will take place on September 16 at Nelum Pokuna performing arts theatre, to commemorate Late Leader Ashraff's passing away.
https://www.facebook.com/RauffHakeemOfficial/photos/pcb.1865538253679514/1865535427013130/?type=3
Post a Comment
I worked in Newcastle for 6 years, straight out of college, for an agency called Different. Was a good introduction to the business, cutting our teeth on clients that gave you quite a bit of creative freedom (no research groups). We managed to get a D&AD silver nom. Me and my art director moved to London in 2006 and have freelanced about a bit (Tribal, Proximity etc...) and have now ended up at a Health agency... but we wouldn't go back. We enjoy the greater chdleenges/aavantagls of bigger clients and budgets, even though we're on the bottom rung of the London ladder. I miss me car like.