பா.உ ஹிருனிகா பிரேம சந்திர தனது தந்தை மரணமான வேளை இருந்த காட்சியை அண்மையில் வெளியிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து இன்று 13.09.2016 மாலை மாலை 4:30 மணியளவில் துமிந்த சில்வா தாம் பாதிக்கப்பட்டதையும் தமக்கு நடந்த ஆபத்ததான சத்திர சிகிச்சையின் காட்சிகளையும் தமது முகநூலில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் வருமாறு:
Post a Comment