சீகா வைரஸ் (Zika) தொற்றுள்ள நாடுகளுக்கு பயணம் செய்வதை தவிர்ந்துகொள்ளுமாறு கர்ப்பிணிப் பெண்களுக்கு சுகாதார அமைச்சு அறிவித்தல் விடுத்துள்ளது.
இதேவேளை, சீகா வைரஸ் மற்றும் சிக்கன்குன்யா தொற்றுக்களைத் தடுக்கும் நோக்குடன் இலங்கையின் பிரதான விமான நிலையங்கள் மற்றும் கொழும்பு துறைமுகம் ஆகியன அவதானத்திற்குரிய பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
சிங்கப்பூர், மலேஷியா, பிரேசில் மற்றும் தென் அமெரிக்கா ஆகிய நாடுகளில் சீகா வைரசின் தொற்று அதிகமாக காணப்படுவதாக தெரியவந்துள்ளது. (நு)
Post a Comment