இம்தியாஸ் பாக்கிர் மாக்காரின் மகன் இன்று லண்டனில் மரணம்

aadhil-copyதேசிய ஊடக நிலையத்தின் தலைவரும், முன்னாள் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான இம்தியாஸ் பாக்கீர் மாக்காரின் மகன் ஆதில் பாக்கிர் மாக்கார் (வயது 26) இன்று லண்டனில் காலமாகியுள்ளார்.

சட்டத்துறையில் உயர் கல்விக்காக கடந்த மாதம் பிரித்தானியா சென்றிருந்த அவர், காய்ச்சலால் பாதிக்கப்பட்டே வபாத்தாகியுள்ளார். அன்னாரின் ஜனாஸாவை இலங்கைக்கு எடுத்துவர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவர் முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கிர் மாக்காரின் நான்காவது மகனாவார் என்பது குறிப்பிடத்தக்கது. (Daily Ceylon)

 

Post a Comment

[blogger]

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget