மியன்மாரிலிருந்து இன சுத்திகரிப்பு செய்யப்பட்டு பங்களாதேசில் தத்தளிக்கும் முஸ்லிம்களை பங்களாதேஷ் பிரதமர் சேய்க்ஹ் ஹஸீனா நேரடியாக சென்று பார்வையிட்டார்!
அல்லல்படும் மக்களுக்கு மத்தியில் அவர் முதன்முதலாக கண்கலங்கி பேசினார், மியன்மார் அரசின் அடாவடித்தனத்தை கண்டித்து ஆவேசமாகவும் பேசினார்!
எம்மாலான அத்தனை உதவிகளையும் செய்ய நாம் தயாராக இருக்கிறோம்,
ஆனால் மியன்மார் அரசு தனது நாட்டு மக்களை மீழ குடியமர்த்தும் பணியை மிக விரைவாக முன்னெடுக்க வேண்டும்!
அதுவரைக்கும் உங்களை நாம் கைவிட மாட்டோம் என்றும் அவர் கூறினார்.
மியன்மார் அரசு உங்களை மீழ குடியமர்த்த வேண்டுமென்று பிரதமர் ஹஸீனா கூறியதும் ரோஹிங்யா மக்கள் கதறியழுதனர்.






Post a Comment