களனி பல்கலைக்கழகம் மூடப்பட்டது இரண்டு மாணவ குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற கைகலப்பை அடுத்து, களனி பல்கலைக்கழகத்தில் வைத்திய பீடத்தை தவிர ஏனைய, சகல பீடங்களும் மறு அறிவித்தல் வரையிலும் மூடப்பட்டுள்ளது என்று அப்பல்கலைக்கழகத்தின் பதிவாளர் தெரிவித்தார். October 05, 2017
Post a Comment