2017 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின்
பெறுபேறுகளுக்கு அமைய 9,960 மாணவர்கள் 9A சித்திகளைப் பெற்றுள்ளனர்.
இதற்கமைய 73.05 வீத மாணவர்கள் உயர் தரத்தில் கல்வி கற்கும் தகுதியை பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும் கணிதப் பாடத்தில் 67.24 வீதமானோர் சித்தி பெற்றுள்ளதாகவும், இது கடந்த வருடத்தை விடவும் 3 வீத அதிகரிப்பை காட்டுவதாகவும் பரீட்சகைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
Post a Comment