கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் சற்று முன் வெளியிடப்பட்டுள்ளது என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
வெளியாகியுள்ளன பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையதளத்தில் பார்வையிட முடியும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இப் பரீட்சையில் 06 இலட்சத்து 88 ஆயிரத்து 573 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment