தங்கம் விலை அதிகரிப்பு - 15 வீத வரி அறவீடு. இறக்குமதி செய்யப்படுகின்ற தங்கம் மீது அதன் பெறுமதியில் இருந்து 15 வீத இறக்குமதி வரி அறவிடப்படுவதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த வரி விதிக்கப்பட்டிருப்பதாக நிதியமைச்சு கூறியுள்ளது. April 18, 2018
Post a Comment