மீண்டும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்துரையாடுவதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியின் உத்தியோகபூர் இல்லத்திற்கு சற்றுமுன்னர் சென்றுள்ளார்.
இதேவேளை, நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்புக்கு முன்னர், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவி விலகுமாறு, சிறிலங்கா சுதந்திர கட்சி கோரவுள்ளது.
Post a Comment