பிரித்தானியாவில் இடம்பெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் பிரித்தானியா செல்லவுள்ளார்.
பொதுநலவாய மாநாடு நாளை முதல் எதிர்வரும் 20 ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளது.
இந்த மாநாட்டில் 53 நாடுகளின் தலைவர்கள் பங்குகொள்ளவுள்ளனர்.
இந்த மாநாட்டில் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவும் பங்குகொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment