ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழுவினர் லண்டனைச் சென்றடைந்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
லண்டனில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான 10 பேர் கொண்ட குழு நேற்று (15) பிரித்தானியா நோக்கி பயணமாகியது என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment