எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தற்போது ஜனாதிபதியுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை தந்துள்ளார்.
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் இறுதி முடிவை இன்று நள்ளிரவு வழங்குவுள்ளதை ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாக எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
Post a Comment