ஒரே குடும்பத்தின் மூவர் பலி : கண்டியில் பெரும் சோகம். கண்டி, ராஜவெல பிரதேசத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், வீட்டில் இருந்த மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 37 வயதுடைய தந்தை, 13 வயதுடைய மகள், 5 வயது மகன் ஆகிய மூவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். April 09, 2018
Post a Comment