தோல்வியிலும் வெற்றி நமக்கே- மஹிந்த

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் வெற்றி பெற்றாலும் தோல்வியடைந்தாலும் தமது நோக்கம் நிறைவேறியது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்தப் பிரேரணை நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், மென்மேலும் மக்களின் பாரிய ஆதரவொன்றை பெற்றுக் கொண்டோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது அடுத்த போராட்டம் அரசாங்கத்தின் வரிகளுக்கு எதிரானது எனவும் அவர் கூறியுள்ளார்.

Post a Comment

[blogger]

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget