தற்போது நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக மின் உற்பத்தியில் பெரும் சவால் ஏற்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் மீள்புத்தாக்கல் வலுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
கொத்மலை, காசல்ரீ உள்ளிட்ட மின் உற்பத்திக்கு பயன்படும் பிரதான நீர் தேக்கங்களில் நீர்மட்டமானது 50 சதவீதம் வரை குறைவடைந்துள்ளதாக அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷண தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக, நீர் மூலமான மின் உற்பத்தி 15 சத வீதத்தால் குறைவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
Post a Comment