அரச ஊடகங்களின் புதிய தலைவர்கள் நியமனம்

உடன் அமுலுக்கு வரும் வகையில் அரச ஊடக நிறுவனங்களின் புதிய தலைவர்கள் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீரவினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டு நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

  • இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக பிரபல திரைப்பட இயக்குனர் இனேகா சத்யாங்கனி நியமிக்கப்பட்டுள்ளார்.

  • சுயாதீன தொலைக்காட்சி சேவையின் புதிய தலைவராக திலகா ஜயசுந்தர நியமிக்கப்பட்டுள்ளார்.

  • இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக சித்தீக் மொஹமட் பாறூக் நியமிக்கப்பட்டுள்ளார்.

  • மேலும் செலசினி நிறுவனத்தின் புதிய தலைவராக உமா ராஜமந்திரி நியமிக்கப்பட்டுள்ளார்.

Post a Comment

[blogger]

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget