நன்கொடை பேரீச்சம்பழத்தை, தாமதிக்காமல் வழங்குங்கள் - இலங்கை கோரிக்கை.

நோன்பு நோற்கும் இலங்கை முஸ்லிம்களுக்கு வருடாந்தம் சவூதி அரேபியா அரசாங்கத்­தினால் நன்கொடையாக வழங்கப்­படும் பேரீச்சம்பழத்தை தாமதி­யாது உரிய காலத்தில் வழங்கு­மாறு முஸ்லிம சமய பண்பாட்ட­லுவல்கள் திணைக்களம் முஸ்லிம் சமய விவகார அமைச்சின் ஊடாக இலங்கையி­லுள்ள சவூதி தூதரகத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மே மாதம் நடுப்பகுதியில் புனித நோன்பு ஆரம்பிக்கப்பட­வுள்ளதால் பேரீச்சம் பழங்களை உரிய காலத்தில் நாடெங்கிலு­முள்ள பள்ளிவாசல்கள் மூலம் மக்­களுக்கு விநியோகிக்க வேண்­டியுள்ளதாகவும் ஒரு வாரகா­லத்துக்குள் பேரீச்சம்பழம் கிடைக்­கப்பெற்றாலே இது சாத்திய­மாகும் என முஸ்லிம் சமய பண்­பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம்.மலிக் தெரிவித்தார்.

Post a Comment

[blogger]

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget