இலங்கையில் இன்று, பிறை தென்படவில்லை, நோன்பு தொடரும். இலங்கையில் இன்று(14) வியாழக்கிழமை ஷவ்வால் மாதத்துக்கான தலைப்பிறை தென்படவில்லை என கொழும்பு பெரியபள்ளிவாசல் அறிவித்துள்ளது.இதையடுத்து நாளை வெள்ளிகிழமை 29 ஆவது நோன்பை தொடருவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. June 14, 2018 1 comments
Post a Comment
Is there any new updates