16 நாட்களாக அஞ்சல் பணியாளர்கள் மேற்கொண்ட பணிப்புறக்கணிப்பு பேராட்டம் இன்று தற்காலிகமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய அடுத்த மாதம் 7ஆம் திகதிவரை குறித்த போராட்டம் தற்காலிகமாக கைவிடப்படுவதாக ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
Post a Comment