ஐக்கிய தேசிய கட்சியின் மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன கைத்தொழில், வர்த்தகத்துறை பிரதி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் வைத்து ஜனாதிபதி முன்னிலையில் அவர் நேற்று பதவிப் பிரமாணம் செய்து கொண்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
Post a Comment