முஸ்லிம்கள் இன்று(16) புனித நோன்புப் பெருநாளை கொண்டாடுகின்றனர்.
நோன்புப் பெருநாளை கொண்டாடும் அனைத்து முஸ்லிம்களுக்கும் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் தாய்Tv மகிழ்ச்சி அடைகிறது.
புனித இஸ்லாத்தை நாளை மறுமை நாள் வரை உளத்துய்மையோடு எடுத்து நடக்கும் ஒவ்வொரு முஸ்லிம்கள் மீதும் என்றேன்றும் சாந்தியும், சமாதானமும் நிலவட்டுமாக ஆமீன்!!
Post a Comment