நாளை ஞாயிற்றுக் கிழமை நள்ளிரவு முதல் அனைத்து வெதுப்பக உற்பத்திகளின் விலைகளும் அதிகரிக்கப்படுவதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் கூறியுள்ளது.
அதன்படி பாண் தவிர்ந்த அனைத்து வெதுப்பக தயாரிப்பு உணவு வகைகளும் 05 ரூபாவால் அதிகரிக்கப்படுவதாக அந்த சங்கம் அறிவித்துள்ளது.
Post a Comment