கல்வி துறையில் அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளானவர்களுக்காக தீர்வினை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைக்கமைய, சட்டரீதியற்ற நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர்கள், அதிபர்கள், கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகள் அனைவரும் ஒன்றிணைந்து, நாளை மேற்கொள்ளவிருந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை தற்காலிகமாக இடை நிறுத்தியுள்ளனர்.
ஜனாதிபதியுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்தே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
Post a Comment