அமெரிக்க டொலருக்கான இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சி.

அமெரிக்க டொலர் ஒன்றுக்கான ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு விலைகள் இன்று (17) இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 161.81 ரூபாவாகும்.

விற்பனை விலை 165.14 ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இலங்கை வரலாற்றில் அதிக பட்சமாக அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி 165 ரூபாவாக வீழ்ச்சியை அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget