பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவை தனது பதவியில் இருந்து இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.
எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் தனது பொலிஸ் மா அதிபர் பதவியை இராஜினாமா செய்யுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்க தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
Post a Comment