தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நாளை (05) வௌியிடப்படவுள்ளன.
நாளை பெறுபேறுகள் இணையத்தளத்தில் வௌியிடப்படுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ. பூஜித தெரிவித்தார்.
இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 3,55,326 மாணவர்கள் தோற்றியிருந்தனர்.
இந்நிலையில், நாளை பரீட்சை பெறுபேறுகளை வௌியிடுவதற்கான நடவடிக்கைகளை பரீட்சைகள் திணைக்களம் மேற்கொண்டுள்ளதாக பிரதி பரீட்சைகள் ஆணையாளர் எஸ். பிரணவதாசன் தெரிவித்துள்ளார்
Post a Comment