ஞானசார தேரரை விடுதலை செய்ய தலையிடுமாறு மியன்மார் அரசிடம் பொதுபல சேனா கோரிக்கை விடுத்துள்ளது.
நேற்றையை தினம் அவ்வமைப்பின் பிரதிநிதிகள் கொழும்பில் அமைந்துள்ள மியன்மார் தூதுவராளயத்தில் மனு ஒன்றினை கையளித்துள்ளனர்.
இலங்கையுடன் நல்லுறவை பேணுவரும் மியன்மார் அரசு ஞானசார தேரரை விடுதலை செய்ய தலையிடுமாறு பொதுபல சேனா கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது.
Post a Comment