இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதன்படி ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீட்டர் ஒன்றின் விலை 6 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன் புதிய விலை 155 ரூபாய் ஆகும்.
ஒக்டேன் 95 ரக பெற்றோல் ஒரு லீட்டரின் விலை 8 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய 169 ரூபாவாகும்.
இதனுடன் சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 8 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 141 ரூபாய் ஆகும்.
Post a Comment