தொடரூந்தொன்று தடம்புரண்டதில் பாதிக்கப்பட்டிருந்த மலையக தொடரூந்து வீதியின் போக்குவரத்து தற்போதைய நிலையில் வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
எல்ல தொடரூந்து நிலையத்தில் இருந்து கொழும்பு கோட்டை வரை பயணித்த தொடரூந்து நானுஓய மற்றும் ரதெல்ல தொடரூந்து நிலையங்களுக்கு இடையில் இன்று காலை தடம்புரண்டது.
இதன் காரணமாக மலையக தொடரூந்து வீதியில் போக்குவரத்து பல மணி நேரம் பாதிக்கப்பட்டிருந்ததமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment