மைத்திரி – மஹிந்த கண்டியில் – ஒரே மேடையில்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ ஆகியோர் கண்டியில் இடம்பெற்ற சமய நிகழ்வொன்றில் இன்று கலந்து கொண்டனர்.

தாய்லாந்து அரசாங்கத்தால் வழங்கப்படும் விருது ஒன்றைப் பெற்ற கலாநிதி கொடகம மங்கள தேரரை வரவேற்கும் நிகழ்வொன்று இன்று கண்டியில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

Post a Comment

[blogger]

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget