கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அவரை கோட்டை பிரதான நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்திய போது 5 லட்சம் பெறுமதியான சரீர பிணையில் விடுவித்து உத்தரவிடப்பட்டது.
ஒழுங்கமைக்கப்பட்ட ஒழுங்கம குற்றச் செயல்கள் தடுப்பு விசாரணை பிரிவில் வாக்குமூலம் வழங்க சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் இன்று காலை கைது செய்யப்பட்டார்.
Post a Comment