கொழும்பு கொச்சிக்கடை தேவாலய குண்டு வெடிப்பு: 160 ற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில்...
இன்றுகாலை, கொழும்பு கொச்சிக்கடை தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில், 160 பேர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை குறித்த 160 பேரும் கொழும்பு தேசிய வைத்திசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை கொழும்பு கொச்சிக்கடை மற்றும் கட்டான பகுதியிலுள்ள இருதேவாலயங்களில் பல குண்டுகள் வெடித்துள்ளன.
பலர் உயிரிழந்துள்ளதோடு பலர் காயமடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலதிக செய்திகளுக்கு தாய்Tv உடன் இணைந்திருங்கள்.

Post a Comment