தாக்குதல்கள் தொடர்பில் இதுவரை 40 பேர் கைது.
நாட்டின் சில பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்கதல்களில் தொடர்பில் இதுவரை 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட 09 பேரும் மே மாதம் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Post a Comment