நாட்டின் சில பகுதிகளில் திடீர் மின்சாரத் தடை.
அம்பாந்தோட்டை, எம்பிலிபிட்டி மற்றும் தெனியாய பகுதிகளில் மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது.
புதிய லக்ஸபான மின்னுற்பத்தி நிலையத்தில் இருந்து பலாங்கொடை வரை மின்சாரத்தை விநியோகிக்கும் மின் கட்டமைப்பில் மின்னல் தாக்கியுள்ளமை இதற்கு காரணம் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

Post a Comment