நாலகடி சில்வா மீளவும் விளக்கமறியலில்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஸ கொலை சதி திட்டம் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் பிரதி காவல்துறைமா அதிபர் நாலகடி சில்வா மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவரை இன்றைய தினம் கோட்டை நீதவான் ரங்க திஸாநாயக்க முன்னிலையில் பிரசன்னப்படுத்திய போது அடுத்த மாதம் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

Post a Comment