நாடாளுமன்றம் இன்றைய தினம் கூடவுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமை அடுத்து, இன்றைய தினம் பிற்பகல் ஒரு மணிக்கு நாடாளுமன்றம் கூடுகிறது.
இதன்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் விசேட உரை நிகழ்த்த உள்ளனர்.

Post a Comment