20 ஆம் திகதி பொது விடுமுறை தினமாக அறிவிப்பு.
எதிர்வரும் 20 ஆம் திகதியை பொது விடுமுறை தினமாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.
18 ஆம் திகதி வெசக் போயா தினம் இடம் பெற்று மறு தினம் ஞாயிற்றுக் கிழமை வருவதால் தொடரும் திங்கள் கிழமையான 20 ஆம் திகதி பொது விடுமுறையாக அறிவிப்பதற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆலோசனை வழங்கியதற்கேற்ப இம்முடிவு பெறப்பட்டுள்ளதாக அமைச்சர் வஜிர அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

Post a Comment