செவ்வாயன்று ரமழான் நோன்பு ஆரம்பம்.
நாட்டின் எப்பாகத்திலும் ரமழான் மாதத்துக்கான தலைப்பிறை தென்படாததனால் நாளை மறுதினம் செவ்வாய் கிழமை ரமழன் மாத முதல் நோன்பு ஆரம்பமாகும் என கொழும்பு பெரிய பள்ளிவாயல் அறிவித்துள்ளது.
கொழும்பு பெரிய பள்ளிவாயலில் இன்று மாலை கூடிய பிறைக்குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் பெறப்பட்டுள்ளது.

Post a Comment