சாரதிகளுக்கான முக்கிய அறிவித்தல் நாடளாவிய ரீதியில் நகரங்களில், புதிய வீதி ஒழுங்கை சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.எனவே நாளை முதல் சாரதிகளுக்கு இரண்டு வாரகால அவகாசம் வழங்கப்படவுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. May 26, 2019
Post a Comment