சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள குருநாகல் வைத்தியசாலை வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீனுக்கு எதிராக குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு முன்னாள் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்று வருகின்றது.
வைத்தியரை பிரபல அரசியல் தலையீட்டினால் விடுதலை செய்ய தயாராகுவதாக கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குருநாகல் நகரை மையப்படுத்தி இந்த ஆர்ப்பாட்டம் இன்று காலை 10 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment