ஐ.ஓ.சி நிறுவனமும் பெற்றோல் விலையை 7 ரூபாவால் உயர்த்தியது.



லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் 92 ஒக்டேன் பெற்றோல் லீட்டர் ஒன்றின் விலையை நேற்று நள்ளிரவு முதல் 7 ரூபாவால் அதிகரித்துள்ளது.

இதற்கமைய அந்த நிறுவனத்தின் 92 ஒக்டேன் பெற்றோல் லீட்டர் ஒன்றின் புதிய விலை 147 ரூபாய் ஆகும்.

இதேவேளை, எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கு அமைய கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் 92 ஒக்டேன் பெற்றோல் லீட்டர் ஒன்றின் விலை நேற்று நள்ளிரவு முதல் மூன்று ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget