இலங்கை கிரிக்கெட் அணியின் அதிரடி ஆரம்ப வீரரான திலகரட்ண டில்ஷான் இன்றுடன் சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கு விடை கொடுக்கிறார்.
தம்புள்ள ரங்கிரி மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக இன்று 2.30 க்கு இடம் பெறவுள்ள 3 வது ஒருநாள் போட்டியே டில்ஷானின் இறுதி ஒருநாள் ஆட்டமாக அமையவுள்ளது.
1999 ஆம் ஆண்டு சிம்பாவே அணிக்கெதிராக ஒருநாள் போட்டியில் புதுமுக வீரராக களமிறங்கிய டில்ஷான், இதுவரை இலங்கை அணிக்காக 329 ஒருநாள் போட்டிகளில் 22 சதம், 47 அரைச்சதம் அடங்கலாக 10,248 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.
இதேவேளை பந்துவீச்சில் 329 ஒருநாள் போட்டிகளில் 106 விக்கெட்டுக்களை பெற்று கொண்டுள்ளார்.
துடுப்பாட்டம்,பந்து வீச்சு, களத்தடுப்பு மற்றும் விக்கெட் காப்பாளராகவும் தமது திறமையினை இலங்கை அணி சார்பாக வெளிப்படித்தியுள்ளார்.
2010 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தம்புள்ள மைதானத்தில் இடம்பெறும் பகலிரவு போட்டி இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.
தனது கடைசி ஒரு நாள் போட்டியில் 42 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
thnx to virekesari
Post a Comment
You should volunteer somewhere, maybe at a nursing home and you can ask them when they got their first grays and wrinkles and then compare the answers to come up with your average age.They'll probably tell you that there are more important things to worry about, like the average age you start needing to wear Dernsde.Refepences :
IbEPXe http://www.LnAJ7K8QSpkiStk3sLL0hQP6MO2wQ8gO.com