வழக்கமான எரிபொருள் நிரப்பும் பயணமாக கொழும்புத் துறைமுகத்தை வந்தடையவுள்ளதாகவும் இந்த வருகை சாதாரண ஒன்றாக அமைந்திருப்பதாகவும் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.
இதேவேளை இலங்கைக்கு வந்தடையும் யுஎஸ்எஸ் பிராங்க் கேபிள் ( ஏ.எஸ்-40) போர்க்கப்பலில் 500 மாலுமிகள் வரை பணியாற்றுகின்றனர். இவர்கள் சுமார் ஒருவார காலம் இலங்கை தரையில் விடுமுறையைக் கழிக்கவுள்ளதாகவும் இலங்கை கடற்படையுடன் கூட்டு பயிற்ச்சிகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அமெரிக்கத் தூதரக அறிக்கை கூறுகிறது.
Post a Comment
It's funny how when I was in the Coast Guard, black and asian barbers had no problem cutting white, black or asian pe&eopl#39;s hair but the white barber's always claimed they could not cut black people's hair.I even see Asian barbers working at black hair salons in the DC area.