மதுபானம் தொடர்பில் வெளியான வர்த்தமானி ரத்து. கடந்த காலத்தில் மதுபானம் தொடர்பில் வெளியான வர்த்தமானியை ரத்து செய்ய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.அகலவத்தையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் வைத்து ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். January 14, 2018
Post a Comment