கல்விப்பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் இரண்டாம் கட்ட விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று ஆரம்பமாகவுள்ளன.
இதன்காரணமாக , விடைத்தாள் திருத்தும் பணிகளுக்காக மத்திய நிலையங்களாக பயன்படுத்தப்படும் 5 பாடசாலைகள் எதிர்வரும் மாதம் 2ம் திகதி வரை முழுமையாக மூடப்படவுள்ளன.
Post a Comment