மே 7 ஆம் திகதி அரச, வங்கி, வர்த்தக விடுமுறை

மே தின கூட்டங்கள், ஊர்வ­லங்கள் மே மாதம் 7 ஆம் திக­திக்கு பிற்போடப்பட்டுள்ள நிலையில் அன்றைய தினத்தை வங்கி, அரச மற்றும் வர்த்தக விடுமுறை தினமாக பிரகடனப்படுத்துவதாக ஜனா­திபதி மைத்திரிபால சிறி­சேன அறிவித்துள்ளார்.
இவ்வருடம் ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி வெசாக் பௌர்ணமி என்­பதனால் அதனைத் தொடர்ந்து வரும் ஒரு வார காலம் வெசாக் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்­டுள்ளமையை அடுத்து மே தின கொண்டாட்டங்கள் மே மாதம் 7 ஆம் திகதிக்கு பிற்போ­டப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget