'இல்லை' என தமிழில் வாக்களித்து திரும்பிப் பார்க்க வைத்த; சுஜீவ!
நேற்று(04) பாராளுமன்றில் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான வாக்களிப்பின் போது ஒரு சில தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தவிர பெரும்பாலானோர் நம்பிக்கையில்லா பிரேரணைக்கான எதிர்ப்பைத் தெரிவிக்க 'விருத்தய்' என சிங்களத்திலேயே தமது வாக்கைப் பதிவு செய்து கொண்டிருந்த நிலையில் சுஜீவ சேனசிங்க 'இல்லை' என தமிழில் தெரிவித்து சபையில் சிரிப்பொலியை உருவாக்கியிருந்தார்.
Post a Comment