இந்த முறை கல்வி பொதுத் தராதர சாராதர தர மற்றும் 5ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சைகள் இடம்பெறும் திகதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பரீட்சைகள் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.
இது தொடர்பில் பரீட்சைகள் பிரதி ஆணையாளர் எஸ்.பிரணவதாஸன் தெரிவித்துள்ளார்.
கல்வி பொதுத் தராதர உயர் தர பரீட்சை ஆரம்பமாகும் திகதியில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
எனினும் நேர அட்டவணையில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவ ஆணையாளர் குறிப்பிட்டார்.
Post a Comment