ஐ.தே.க வின் தவிசாளர் பதவியில் இருந்து மலிக் சமரவிக்ரம இராஜினாமா!!! ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளரான அமைச்சர் மலிக் சமரவிக்ரம பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளார்.அதனுடன் தொடர்புடைய பதவி விலகல் கடிதத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கையளித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். April 08, 2018
Post a Comment